உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

13 June13 World cup scheduleஉலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் இங்கிலாந்து – பனாமா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜப்பான் – சென்கல் அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போலாந்து – கொலம்பியா அணிகளும் மோத உள்ளன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.