நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே – நீதிபதி கிருபாகரன் கேள்வி

சற்றுமுன் தமிழகம்

21 July03 Kirubakarn - 2026நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் ஏற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.