நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் ஏற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related News Post: