மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

Actress Megha 5 - 2026

நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி  மொழியில் ஒரு  படத்தில்  நடித்த  இவர்  தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.

கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில்மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர்  பாலாவின்  பி  ஸ்டுடியோஸ்  வழங்க  இ4  என்டர் டெயின்மெண்ட்  வர்மா  படத்தை  தயாரிக் கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.