‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சற்றுமுன் தமிழகம்
01 July05 Ceat Tyre - 2026
Print

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட் நிறுவனத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

1 thought on “‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.