சேலத்தில் 19 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

சற்றுமுன் தமிழகம்

04 July09 Salem - 2026சேலத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை அச்சுறுத்திய அன்னதானப்பட்டி ஜவஹர், அறிவு உள்ளிட்ட 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.