செயல் தமிழகத்தில் இல்லை… அரசு ஒழுங்கா செயல் படுது…!

ஃபோட்டூன் துணுக்குகள் புகார் பெட்டி

stalin mk - 2026

செயல் தமிழ்நாட்டில் இல்லை…! தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.. தற்போது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை…!

தமிழகத்தில் உள்ள அநேக அணைகள், நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது வறட்சி என்பது அறவே இல்லை…! செயல் ஒரு வாரம் இல்லாத போதே இவ்வளவு நன்மைன்னா…! ?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.