செயல் தமிழ்நாட்டில் இல்லை…! தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.. தற்போது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை…!
தமிழகத்தில் உள்ள அநேக அணைகள், நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது வறட்சி என்பது அறவே இல்லை…! செயல் ஒரு வாரம் இல்லாத போதே இவ்வளவு நன்மைன்னா…! ?




