ரொனால்டோவை விற்று ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்து விட்டது; ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர் வருத்தம்

சற்றுமுன் விளையாட்டு

10 July19 Ramon Caldeon - 2026கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன் பவுண்டுக்காக யுவான்தாஸ் அணிக்கு மாறியுள்ளார்.

இதனால் கவலை அடைந்துள்ள ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்துள்ளது. உலகின் சிறந்த வீரரான ரொனால்டோவை யுவாண்டாஸ் அணிக்கு விற்றது வரலாற்று பிழையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

11 July19 Cristano Ronaldo - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.