பாதிரிகளால் பரிதவிக்கும் குமரி மாவட்டம்: கப்ஸா விடும் ஜெகத் கஸ்பருக்கு பதிலடி!

வீடியோ

தந்தி டிவியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக அப்பாவி மக்களை தூண்டும் வகையில் கப்ஸாக்களை அள்ளி விடும் பாதிரியார் ஜகத் கஸ்பருக்கு பதிலடி.

குமரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை துறைமுகத்தை அமைத்து மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக கூறும் பாதிரியார் ஜகத் கேஸ்பரின் குற்றச்சாட்டிற்கு அதே ஊரில் பிறந்து வளர்ந்த பால கௌதமனின் பதில்கள்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.