சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இயக்கம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

railwaystation - 2026

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

வண்டி எண் 06011 சென்னை எழும்பூரில் இருந்து ஆக.6 முதல் செப்.24 வரை திங்கள் கிழமைகளில் இயக்கப் படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறு நாள் காலை 9.30க்கு செங்கோட்டை சென்றடையும்.

வண்டி எண் 06012 செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஆக.07 முதல் செப்.25 வரை செவ்வாய்க் கிழமைகளில் இயக்கப் படுகிறது. இந்த ரயில் செங்கோட்டையில் மாலை 4.30க்கு புறப்பட்டு மறு நாள் காலை 5.35க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த ரயில் குறித்த விவரம்:

SPECIAL TRAINS: Special fare special trains between Chennai Egmore – Sengottai

Train No.06011 Chennai Egmore – Sengottai special fare special train will leave Chennai Egmore at 20.40 hrs. on Mondays from 06.08.2018 to 24.09.2018 and reach Sengottai at 09.20 hrs. the next day.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Train No.06012 Sengottai – Chennai Egmore special fare special train will leave Sengottai at 16.30 hrs. on Tuesdays from 07.08.2018 to 25.09.2018 and reach Chennai Egmore at 05.35 hrs. the next day.

Composition: Air-conditioned First Class – 1, AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 8, General Second Class – 3 & Luggage-cum-brake van – 2coaches.

Stoppages: Tambaram, Chengalpattu, Melmaruvathur, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Pudukkottai, Chettinad, Karaikkudi, Devakottai Road, Sivaganga, Manamadurai, Aruppukkottai, Virudhunagar, Tiruttangal, Sivakasi, Srivilliputtur, Rajapalayam, Sankarankovil, Pambakovil Shandy, Kadayanallur and Tenkasi.

Advance reservations for the above trains will commence at 08.00 hrs. on 25.07.2018

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories