புதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச்சந்தை

சற்றுமுன் வணிகம்

07 July30 Share market - 2026வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சாதனை படைத்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 84.07 புள்ளிகள் உயர்ந்து 37,420.90 புள்ளிகளாகவும், நிப்டி 26.60 புள்ளிகள் உயர்ந்து 11,304.15 புள்ளிகளாகவும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.