ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: காஷ்யப் வெற்றி

விளையாட்டு

03 Nov14 Dhin Hong kong batmitton - 2026

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 21-7, 12-21, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் ஜென் ஹவோவை வீழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.