கேப்டன் விராட் கோலி புதிய சாதனை

சற்றுமுன் விளையாட்டு

கேப்டனாக கோலி 6 இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் மேற்கு இந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் ப்ரையன் லாரா கேப்டனாக 5 இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.