உயர் நீதிமன்ற 7 வாயில்களும் மூடல்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
05 July31 Chennai High court - 2026

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..

நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு அதன் சாவிகள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்டது.

கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளதால் வாயில்கள் மூடப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.