வாழ்ந்து காட்டிய பாரதி – தீண்டாமை ஒழிப்பு!

உரத்த சிந்தனை வீடியோ

தீண்டாமை சாதி ஒழிப்பு என்றால் அதைச் செய்தவர் ஈ.வே.ரா தான் என்று தமிழ்நாட்டில் பொய்யான பரப்புரை இன்றும் நிலவுகிறது.

ஆனால், பாரதியார் அதற்கு முன்பு தான் ஒரு பிராம்மணர் சமுதயாத்தில் இருந்துக்கொண்டு கனகலிங்கம் மற்றும் நாகலிங்கம் ஆகியோருக்கு பூணூல் அணிவித்து,
”குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”. என்று முழங்கியவன்.

கனகலிங்கம் தனக்கு பூணூல் அணிவித்த கதையை அவருடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த அருமையான சம்பவத்தையும், மேலும் சில சம்பவங்களையும் தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள் நமக்கு எடுத்துரைக்க இருக்கிறார்.

யார் சாதி ஏற்ற தாழ்வுகளை உண்மையில் நீக்க புறப்பட்டது என்பதை இதன் வாயிலாக அறிந்துக்கொள்வோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.