செய்திகள்… சிந்தனைகள்… – 23.08.2019

வீடியோ

1. ப.சிதம்பரத்திற்கு 26ம் தேதி வரை சிபிஐ காவல் – சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

2. பாகிஸ்தான் ஆதரவாளர்களாக திமுகவை அடையாளயப்படுத்தியதால் ஸ்டாலின் கலக்கம். போராட்டத்தின் நோக்கத்தையே மாற்றினார்.

3. பிரதமர் மோடியை எப்போதும் அரக்கத்தனமாக சித்தரிப்பது எந்த வகையிலும் உதவாது – ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை

4. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்து வாங்கிய பணமோசடி வழக்கில் பதலளிக்க வாத்ராவுக்கு 4வாரம் அவகாசம்.

5. 63 வக்கீல்கள் கூட்டாக சேர்ந்து இனிமேல் கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிபதி வைத்தியநாதன் முன் கொண்டு வரக்கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.