திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாஏழாம் நாளான புதன் அன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் கோயில் உள்ளிருந்து சீபலி மண்டபத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் நோக்கி வரும் காட்சி…
ஆவணித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய செந்தூர் ஆண்டவர்
Popular Categories



