December 5, 2025, 6:49 PM
26.7 C
Chennai

Photo from Reporter Anandakumar

புதிய அரிமா சங்கம் துவக்கம்! அரிமா மாவட்ட ஆளுனர் துவக்கி வைத்தார்! ஆசிரியர்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கல்! கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய சங்கமாக” காந்திகிராமம் சைன்” என்ற பெயரில் 2 1 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் துவக்க விழா அண்மையில் நாரதகான சபாவில் நடைபெற்றது. _ மெஜஸ்டிக் சங்கத் தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார் ‘ 324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுனர் சேக் தாவூத் புதிய சங்கத் தலைவர் சுப்பிரமணிய பாரதி தலைமையிலான குழுவினருக்கு பதவி ஏற்புச் செய்து வைத்தார் துணை ஆளுனர் கார்த்திக் பாபு உறுப்பினர்களை பதவியில் அமர்த்தினார் மாவட்ட முன்னாள் ஆளுனர்கள், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் , மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன், வட்டாரத் தலைவர் செந்தில்வேலன், சுமங்கலி லெ்வராஜ்’ பார்வைக் கோர் பயணம் மாவட்டத் தலைவர் ARK. சேது சுப்பிரமணியன், சாசனத் தலைவர் செல்வராஜ், நெறியாளர் பி.என்.அனந்தநாராயணன் வாழ்த்துரை வழங்கினர் விழாவில் சிறந்த சேவை நோக்கு கொண்ட ஆசிரியர்களான கார் வழி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் அய்யம்பாளையம் ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியை தே.சுகந்தி ஆகியோருக்கு” ஆசிரிய மாமணி” விருதை ஆளுனர் வழங்கினார் மங்கள இசைக் கலைஞர்கள் தவில் B.ராமனாதன் மற்றும் A. பத்மனாபன் வாங்கல் ஆகியோருக்கு “தவில் இசைச் செம்மல் “விருதும் நாதஸ்வர கலைஞர்கள் வெங்கமேடு N, நீலவேணி மற்றும் கருர் Tஹரிபிரசாத் ஆகியோருக்கு” குழலிசைச் செம்மல் “விருதையும் ஆளுனர் சேக் தாவூத் வழங்கிப் பாராட்டினார் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் உட்பட பல புதிய உறுப்பினர்கள் இணைந்தனர் கரூர் பிளாட்டினம்,ஹேண்ட் லூம் , வாங்கல், அரவக்குறிச்சி, புகழூர், சின்னதாராபுரம், வெள்ளியனை உப்பிடமங்கலம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். முன்னதாக மங்கள இசைக்கச்சேரி நடைபெற்றது

IMG 20180904 WA0093 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories