ஜிஎஸ்டி.,யால் குடும்ப மாச செலவில் ரூ.320 மிச்சம்: மத்திய அரசு

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
09 June30 GST - 2026

ஜிஎஸ்டியால் ஒரு குடும்பத்துக்கான செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு 320 ரூபாய் மிச்சமாகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.