திரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
petta firstlook poster2 - 2026

ரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர், ரஜினி ரசிகர்கள்.

ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஏழைத் தம்பதியான இவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது. திருமணம் முடிந்த பிறகு தம்பதிக்கு சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

இதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடைபெற்ற வீடியோ – காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.