குஜராத் காமராஜர்; தில்லி எம்.ஜி.ஆர்… மோடிக்கான பட்டப் பெயர்கள் இவை!

அடடே... அப்படியா? இந்தியா கோவை சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
poster modi praise - 2026

குஜராத் காமராஜ் டில்லி எம்ஜிஆர் என்று நரேந்திர மோடிக்கு பட்டப்பெயர்களை புகழாரம் சூட்டியுள்ளார் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ

இதுகுறித்து அவர் அடித்துள்ள போஸ்டரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கிய குஜராத் காமராஜர் டெல்லி எம்ஜிஆர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே… தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றுத்தந்த எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்க்கு வாழ்த்து என்று கூறி, போஸ்டர் நடித்துள்ளார் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ

இது மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது நரேந்திரமோடி குஜராத் காமராஜர் டெல்லி எம்ஜிஆர் என்று பட்டப் பெயர்களைச் சூட்டி இருப்பது மோடி ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.