சாமிய பக்கத்துல வெச்சிக்கிட்டு… ஆசாமி காப்பிய ஆத்திக்கிட்டு…

ஃபோட்டூன் அடடே... அப்படியா? புகார் பெட்டி
srirangam perumal coffeee - 2026

சாமிய பக்கத்துல வெச்சிக்கிட்டு… ஆசாமி காப்பிய ஆத்திக்கிட்டு…

நாலாயிரப் பொருளாம்
நம்பெருமாள் –

அவர் பக்கத்திலேயே
காஃபீ ஆற்றிக் கொண்டு.. .

ஒரு நாலு அடி
தள்ளிப் போய்
ஆத்த முடியாதா?

– எம்.வி.எம்

Posts by Dhinasari Reporter: