அமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vijayakanth premalatha - 2026

அமெரிக்காவில் திருமண நாளைக் கொண்டாடினார் கேப்டன் விஜயகாந்த்!

மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் சிகிச்சைக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் சென்றுள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்த், அவ்வப்போது தனது ஒளிப்படங்களையும் காணொளிப் பதிவுகளையும் வெளியிட்டு, ரசிகர்களுடனும் கட்சித் தொண்டர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது திருமண நாள் கொண்டாடும் ஒளிப்படம் வெளியாகி தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.