ரஜினிக்கு நன்றி… சொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார்!

சற்றுமுன் சென்னை

02 May29 Jayakumar - 2026

சென்னை: நடிகர் ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தேர்தலில் போட்டியில்லை என ரஜினி அறிவித்தது அவரது கொள்கை.

தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துகள்;

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்குமே போட்டி. கட்சி தலைமை வெளியிடும் அறிவிப்பே அதிகாரப்பூர்வமானது எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.