திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு 10… என்னவெல்லாம் தெரியுமா?

ஃபோட்டூன் அடடே... அப்படியா? நகைச்சுவை

stalin jappan2 horz - 2026

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில், காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

இவற்றில் சிலர் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியுள்ளன…
டோக்கியோ வடக்கு :தெருமா
டோக்கியோ கிழக்கு :சுடலை
புகுஷிமா : ஜவகொரில்லா
ஷின்யோங் : சைகோ

ஆக.. ஆக.. இது போக சீனாவின் ஷங்காய் தொகுயிலும் திமுக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!  #தேர்தல்_நகைச்சுவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.