முடிந்தது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

இந்தியா சற்றுமுன்

campagin - 2026

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவை தொகுதிக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவை தொகுதிக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.