தர்பார் பட பூஜையில் ரஜினிகாந்த்

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

IMG 20190410 WA0012 - 2026

“தர்பார்” பட பூஜையில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இன் தர்பார் படத்துக்கான பூஜை இன்று காலை நடைபெற்றது

IMG 20190410 WA0011 - 2026

இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்

IMG 20190410 WA0013 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.