நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் “எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்” படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!



