spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்நாளை ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள் என்னென்ன தெரியுமா?

நாளை ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள் என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாக தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழு அனுமதி வழங்கி வரும் நிலையில் நாளை வெள்ளியன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்ப்போம்
இரும்புத்திரை: விஷால்-சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கிய படம். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தயாரித்துள்ளார்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல்: சித்திக் இயக்கிய மலையாள் ரீமேக் படமான இந்த படத்தில்  அரவிந்தசாமி, அமலாபால் நடித்துள்ளனர். இந்த படம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்: அருள்நிதி – மகிமா நம்பியார் நடித்திருக்கும் இந்த படம் ஒரு திகில் படமாகும். இந்த படத்தின் டிரைலரே படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையர் திலகம்: பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசன் கேரக்டரில்  துல்கர்சல்மான் மற்றும் முக்கிய வேடத்தில் சமந்தா நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe