
இந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் இன்றுமுதல் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது
விஷால், சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.