
ஓவியா வெளியேறிய படத்தில் நடிகை ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காட்டேரி படத்தில் முதலில் நடிகர் ஆதி ஹீரோவாக நடிக்க இருந்தார். பின் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களுக்காக நடிகை ஓவியா காட்டேரி குழுவில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஓவியாவுக்கு பதில் காட்டேரியில் நடிக்க ஒப்பந்தமானதால், ஆத்மிகா படுகுஷியில் உள்ளார். தன் மகிழ்ச்சியை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆத்மிகா.
Yeyyy!!! 💃🏻 It’s official now!! I’m on board for #Katteri from @StudioGreen2 directed by @deekay06 😀😇 Get ready for an adventurous ride!!! 😋
— Aathmika (@aathmikaa) April 21, 2018



