அனிதாவை சாவடிச்சது போதும் ஸ்டாலின்… கோமதியை விட்டுடுங்க..!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

periyar silai gomathimarimuthu - 2026

பக்கா திமுக-காங் தயாரிப்பான கோமதி மாரிமுத்துவுக்கு செருப்பு வாங்க பணமில்லையாம்!..

அப்படியா?!

உள்ளூர் போட்டிகளில் வென்றதால் மத்திய அரசு பணி.. மாதம் 4 நாட்கள் வேலைக்கு முழு சம்பளம்.. அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம்…!

பாஜக மீது அவதூறு பரப்ப திமுக தந்தது 10 லட்சம். காங்கிரஸ் தந்தது 15 லட்சம்.. இவர்களின் பிண அரசியலுக்கு அனிதா பலியானது போல் இல்லாமல் உசாராக இருப்பது கோமதிக்கு நலம்!

வெற்றி கிடைக்கும் போது பணிவு தேவை… வீண் பகட்டு, விளம்பரம், அரசியல் செய்தால் விரைவில் திறமையற்று ஏதாவது ஸ்கூலில் பிடி டீச்சராக வேண்டியிருக்கும்!

திமுக-காங் பிண அரசியல் குறித்து கோமதி தெரிந்து கொள்வது நல்லது.. காரியம் முடிந்துவிட்டால் திமுக-காங் திரும்பி கூட பார்க்க மாட்டான்..

மத்திய அரசின் மீது அவதூறு பரப்ப வைக்கும் சதி வலையில் விழாமல் இருப்பது கோமதியின் எதிர்காலத்திற்கு நல்லது.. !

பல லட்சம் பணம் செலவளித்து அனிதாவை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாட வைத்த திமுகவுக்கு தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு மேனேஜ்மெண்ட் கோட்டா சீட் கொடுத்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்..

இதுதான் திமுக பிண அரசியல்..

ஆக… ஆக… அனிதாவை சாகடிச்சது போதும் மிஸ்டர் ஸ்டாலின்….  கோமதியையாவது விட்டு வையுங்க! ப்ளீஸ்!

1 thought on “அனிதாவை சாவடிச்சது போதும் ஸ்டாலின்… கோமதியை விட்டுடுங்க..!”

  1. ஏன் இந்த மரண அரசியல் இவர்களுக்கு ?
    மத்திய, மாநில அரசுகள் மீது வீண் பழி சுமத்தி, செத்துப்போன மாணவி அனிதாவை தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்தி குளிர் காய்ந்தது போல இந்த தடகள வீராங்கனை, எங்க ஊரு பொண்ணு கோமதியையும் பலி கொடுக்க காங்கிரசும் தி.மு.க.வும் தயாராகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.