மிஸ் யூ அப்பா… ஜெகனின் ஃபாதர்’ஸ் டே போஸ்ட்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20190616 WA0017 - 2026

மிஸ்ஸிங் யூ நான்னா….! ஏபி சி எம் ஜெகன் எமோஷனல் போஸ்ட்…!

ஃபாதர்ஸ் டே தொடர்பாக ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி எமோஷனல் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

தந்தை ராஜசேகர ரெட்டியுடனான அன்பையும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி கொண்டார்…

பிள்ளைகளுக்காக எத்தனையோ தியாகங்களை செய்யும் தந்தை குழந்தைகளுக்கு நல்ல நண்பன் . பல குழந்தைகளுக்கும் தந்தைதான் ரியல் ஹீரோ.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பாதர்ஸ் டே கொண்டாடுகிறார்கள் பிள்ளைகள்.

இன்று ஆந்திர முதல்வர் எமோஷனல் போஸ்ட் செய்துள்ளார். தந்தையுடனான அன்பான நினைவுகளை ஞாபகப்படுத்தி கொண்டு அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார் .

அதில் “உங்கள் ஆசிகளாலும் நீங்கள் கற்றுத் தந்த பாடங்களாலும் தான் இன்று நான் இவ்வாறு இருக்கிறேன்.

மிஸ்ஸிங் யு நான்னா! ஹாப்பி ஃபாதர்ஸ் டே என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.