ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிக்கிறார் !

சினி நியூஸ் சினிமா

a.r.rahuman 1 - 2026விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்கிறார்.vikaram - 2026 ஆர்எஸ் விமல் இயக்கி வரும் மஹாவீர் கர்ணா படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம்.விஜய் நடிக்கும் பிகில், சிவகார்த்திகேயன் படம், ஆகிய இரு தமிழ்ப் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான்,  அஜய் ஞானமுத்து இயக்கி விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படம் அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.