இன்றைய செய்திகள் அலசல் – 17/07/2019

வீடியோ

தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி.

இன்றைய செய்திகள்:

  1. தமிழில் தபால்துறை தேர்வு
  2. தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட்
  3. வங்கியின் 1 லட்சம் கோடி அளவிற்கு வாராக்கடன் குறைந்துள்ளது.
  4. ஜெய்ஷ்-இ-முகம்மத் பயங்கரவாதி கைது
  5. முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பிஜேபியில் இணைந்தார்
  6. குரான் விநியோகிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம்சாட்டபட்ட ரிச்சா பாரதி போராட்டம்
  7. அவைக்கு வராத எம்.பி.கள் மற்றும் அமைச்சர்களை கண்டித்த பிரதமர்.
  8. அஸ்ஸாம் குடியுரிமை பதிவேட்டை 20% சரிபார்க்க மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனு.
  9. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தர மத்திய அரசு மறுப்பு
  10. வெளிநாட்டு சுற்றலா பயணிகளை கவறும் தமிழகம்.

மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர் நம்பி நாரயணன், சமூக ஆர்வலர் நித்தியானந்தம் இருவரும் முன் வைக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.