என்.கே.பி பார்த்து விட்டு கண்கலங்கி போன ஷ்ரத்தா !

சினி நியூஸ் சினிமா

sratha srinath - 2026விஸ்வாசம் படத்துக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று திரையிடப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் படத்தை விண்ணை முட்டும் அளவில் கொண்டாடி கொண்டு வருகின்றனர், முதல் நாள் முதல் காட்சி அட்டகாசங்கள் அடுத்த கட்ட லெவலில் இருக்கிறது. nkp 3 - 2026நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் நடித்த படத்தை முதல் நாள் காட்சிக்கு பார்க்க வந்துள்ளார் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை பார்த்து ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு சென்றாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.