Skip to content
Thursday, October 15, 2026
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
தினசரி

Menu
  • MORE
    • ஃபோட்டூன்
    • அடடே… அப்படியா?
    • கல்வி
    • கார்டூன்
    • சுய முன்னேற்றம்
    • புகைப்படங்கள்
    • பொது தகவல்கள்
    • வணிகம்
    • வீடியோ
    • புகார் பெட்டி
  • செய்திகள்
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • கிரைம் நியூஸ்
    • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • கோவை
    • திருச்சி
    • மதுரை
    • நெல்லை
  • சினிமா
    • சினி நியூஸ்
    • விமர்சனம்
    • கிசுகிசு
  • ஆன்மிகம்
    • ஆன்மிகக் கட்டுரைகள்
    • ஆன்மிகச் செய்திகள்
    • ஆலயங்கள்
    • ஸ்ரீசிருங்கேரி மகிமை
    • மகா பெரியவர் மகிமை
    • மந்திரங்கள் சுலோகங்கள்
    • விழாக்கள் விசேஷங்கள்
    • திருப்பாவை
  • இலக்கியம்
    • உங்களோடு ஒரு வார்த்தை
    • கட்டுரைகள்
    • கதைகள்
    • கவிதைகள்
    • நிகழ்ச்சிகள்
    • நூலரங்கம்
  • ஜோதிடம்
    • பஞ்சாங்கம்
    • கட்டுரைகள்
    • ஆலோசனைகள்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்கள்
    • வருட ராசி பலன்கள்
    • குரு பெயர்ச்சி பலன்கள்
    • ராகு-கேது பெயர்ச்சி 2020
    • சனி பெயர்ச்சி 2017
    • நியூமராலஜி
  • கட்டுரைகள்
    • தலையங்கம்
    • உரத்த சிந்தனை
  • லைஃப் ஸ்டைல்
    • சுற்றுலா
    • சமையல் புதிது
    • நலவாழ்வு
    • தொழில்நுட்பம்
    • நகைச்சுவை
    • விளையாட்டு
    • துணுக்குகள்
    • வேலைவாய்ப்பு
  • Home
  • Classifieds
  • 1857ல் தமிழ் மண்

1857ல் தமிழ் மண்

January 24, 2019 3:52 PMJuly 15, 2025 7:55 PM Senkottai Sriram
Sriram S
Published 24/01/2019 - 8 years ago
₹100
Location
Chennai
Category
Books And Magazines
Description

இப்புத்தகத்தை பற்றி….

சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று. அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப்போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க் குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்ய வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார்.

நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார். வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும், வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது.

Contact Seller
Your Name *
Your Email *
Subject *
Message *
Website Address

Post navigation

ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு
நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்? – மாரிதாஸ்
  • Latest
  • Comments
write thoughts - 2026

இந்த சூழ்ச்சிககு இந்தியா பலியாகாது; ஆகக்கூடாது!

October 15, 2026 8:20 AMOctober 15, 2026 8:21 AM தினசரி செய்திகள்
railway news - 2026

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

October 14, 2026 9:41 PMOctober 14, 2026 9:41 PM Sakthi Paramasivan.k
railway news - 2026

தேவை தீபாவளி சிறப்பு ரயில்கள்!

October 14, 2026 9:32 PMOctober 14, 2026 9:32 PM Sakthi Paramasivan.k
srivilliputhuir temple girls dance - 2026

3 மாநிலங்களில் இருந்து 500 மாணவிகள்; ஆண்டாள் வேடமிட்டு நடனம்!

October 12, 2026 7:51 PMOctober 12, 2026 7:52 PM Sakthi Paramasivan.k
ram madhav rss - 2026

எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

October 12, 2026 7:06 PMOctober 12, 2026 7:07 PM தினசரி செய்திகள்
kadeswara subramaniam hindu munnani - 2026

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

October 12, 2026 6:52 PMOctober 12, 2026 6:53 PM தினசரி செய்திகள்
  • Venkataraman.S  commented on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!: Good
  • நாகராஜன் சிவசுப்பிரமணியன்  commented on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!: பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள்
  • Rajprakash  commented on நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!: Kindly send me surya Shathakam sloka meaning in Tamil iyya
  • Aravind Bharathi  commented on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!: சுவாமி சரணம் ஸ்வாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
  • சீதாராமன் ஜ  commented on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்: சிறந்த முயற்சி... நல்ல படைப்பு... நன்றிகள்.
  • Sarojasahadevan  commented on அரசியல் சட்ட மேதை – பி.என். ராவ்… புகழ்பெறாத மாமனிதர்!: சர்.பி.என். ராவ் குறித்த கட்டுரை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வரலாற்றில் அறியப்படாமல் மற

Advert Categories

Books And Magazines (12)
Mobile Apps (2)
Spiritual Events (2)
Yoga Class (1)
©2026 dhinasari.com | Developed and Maintained by SSS Media, Chennai, TN. Editor: Sengottai Sriram
  • Group Sites | Tamil News App
  • Deivatamil
  • Vellithirai
  • Dhinasari Videos
  • Grievance Redressal Mechanism