Skip to content
Saturday, November 07, 2026
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
தினசரி

Menu
  • MORE
    • ஃபோட்டூன்
    • அடடே… அப்படியா?
    • கல்வி
    • கார்டூன்
    • சுய முன்னேற்றம்
    • புகைப்படங்கள்
    • பொது தகவல்கள்
    • வணிகம்
    • வீடியோ
    • புகார் பெட்டி
  • செய்திகள்
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • கிரைம் நியூஸ்
    • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • கோவை
    • திருச்சி
    • மதுரை
    • நெல்லை
  • சினிமா
    • சினி நியூஸ்
    • விமர்சனம்
    • கிசுகிசு
  • ஆன்மிகம்
    • ஆன்மிகக் கட்டுரைகள்
    • ஆன்மிகச் செய்திகள்
    • ஆலயங்கள்
    • ஸ்ரீசிருங்கேரி மகிமை
    • மகா பெரியவர் மகிமை
    • மந்திரங்கள் சுலோகங்கள்
    • விழாக்கள் விசேஷங்கள்
    • திருப்பாவை
  • இலக்கியம்
    • உங்களோடு ஒரு வார்த்தை
    • கட்டுரைகள்
    • கதைகள்
    • கவிதைகள்
    • நிகழ்ச்சிகள்
    • நூலரங்கம்
  • ஜோதிடம்
    • பஞ்சாங்கம்
    • கட்டுரைகள்
    • ஆலோசனைகள்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்கள்
    • வருட ராசி பலன்கள்
    • குரு பெயர்ச்சி பலன்கள்
    • ராகு-கேது பெயர்ச்சி 2020
    • சனி பெயர்ச்சி 2017
    • நியூமராலஜி
  • கட்டுரைகள்
    • தலையங்கம்
    • உரத்த சிந்தனை
  • லைஃப் ஸ்டைல்
    • சுற்றுலா
    • சமையல் புதிது
    • நலவாழ்வு
    • தொழில்நுட்பம்
    • நகைச்சுவை
    • விளையாட்டு
    • துணுக்குகள்
    • வேலைவாய்ப்பு
  • Home
  • Classifieds
  • கலைமகள் தீபாவளி மலர் 2020

கலைமகள் தீபாவளி மலர் 2020

October 1, 2020 9:22 AMOctober 19, 2020 4:53 PM Dhinasari Reporter
1 / 1
Published 01/10/2020 - 6 years ago
Rs.
Category
Books And Magazines
Description

கலைமகள் – தீபாவளி மலர் 2020

இலக்கிய மாத இதழான கலைமகள் கடந்த 1932ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 89 வருடங்கள் மாதந்தோறும் வெளியாகி வருகிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் பிள்ளையார் சுழியிடப் பட்டு, தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதனால் வளர்க்கப்பட்ட இதழ்.

தமிழில் வெளியாகும் இலக்கியத் தரமிக்க மாத இதழாக தனியிடம் பெற்ற கலைமகள், ஆண்டுதோறும் தீபாவளி மலர்களை வெளியிட்டு வருகிறது. கலைமகள் தீபாவளி மலர் இன்றி, தீபாவளிப் பண்டிகை நிறைவடையாது என்று வாசக உள்ளங்கள் இன்றளவும் சொல்லி வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த வருடமும் கலைமகள் தீபாவளி மலர் தயாராகி வருகிறது.

கலைமகள் தீபாவளி மலர் 2020 – ஒரு காலக் கண்ணாடியாக உருவாகிறது

உ.வே.சாமிநாத ஐயர், கி வா ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார், நா பார்த்தசாரதி, அகிலன், லட்சுமி, சிதம்பர சுப்பிரமணியம், கண்ணதாசன், வாலி, அ.ச.ஞானசம்பந்தம், ஜெயகாந்தன், பெ.நா அப்புசாமி மற்றும் பல எழுத்தாளர்களின் படைப்புகளின் தொகுப்பாக வெளிவருகிறது

கலைமகள் தீபாவளி மலர் மலர் விலை ரூபாய் 120

பழைமையைப் போற்றும் வண்ணம் தயார் செய்யப்பட்டுள்ளது

கடந்த ஆண்டைப் போல 150 என்று இல்லாமல் 120 ரூபாய்க்கு குறைந்த விலையில் இந்த முறை கலைமகள் தீபாவளி மலர் விற்பனைக்கு வருகிறது

நவம்பர் மாதம் 2020 ஆறாம் தேதி அன்று மலர் கடைகளில் கிடைக்கும்

கலைமகள் தீபாவளி மலருக்கு ரூபாய் 120 மற்றும் தபால் செலவு ரூபாய் 30 சேர்த்து ரூபாய் 150  கலைமகள் அலுவலகத்திற்கு அனுப்பினால் மலர் வீடு தேடி வரும்!

கலைமகள் தீபாவளி மலரை – கலைமகள் அலுவலகத்தில் வந்து நேரில் பெற்றுக் கொண்டால் – ரூ.120
தபால் மூலம் பெற (ரூ.120 + ரூ.30) = ரூ.150

காசோலை மூலம் பணம் அனுப்ப … KALAIMAGAL PUBLICATIONS என்ற பெயரில் எடுத்து,
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்,
எண் 34/2, முதல் தளம்,
வீரபத்திரன் தெரு,
மயிலாப்பூர், சென்னை 600 004
போன்: 044 2498 1699 / 2498 1899
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

வங்கி NEFT மூலம் செலுத்த…
Bank Account : KALAIMAGAL PUBLICATIONS
Bank : KOTAK MAHINDRA BANK
Branch : MYLAPORE, CHENNAI
Account No. : 4212084759
IFSC : KKBK0008476
Swift Code: KKBKINBBCCC

Contact Seller
Your Name *
Your Email *
Subject *
Message *
Website Address

Post navigation

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்? – மாரிதாஸ்
பால் டம்ளர்- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு
Dhinasari Reporter

http://www.dhinasari.com
  • Latest
  • Comments
periyar arivulagam building - 2026

பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்!

November 7, 2026 8:48 PMNovember 7, 2026 8:49 PM தினசரி செய்திகள்
periyar arivulagam building - 2026

பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்

November 7, 2026 2:31 PMNovember 7, 2026 2:36 PM தினசரி செய்திகள்
employment career opportunities - 2026

நிறுவன தீபாவளி!

November 7, 2026 1:35 PMNovember 7, 2026 1:36 PM தினசரி செய்திகள்
pm modi deepavali wishes - 2026

ஒளிமயமான எதிர்காலம்! – பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

November 7, 2026 7:24 AMNovember 6, 2026 11:55 PM ரம்யா ஸ்ரீ
dhinasari panchangam jyothidam - 2026

பஞ்சாங்கம் நவ.07 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

November 7, 2026 12:01 AMNovember 6, 2026 11:06 PM செந்தமிழன் சீராமன்
crimes scene - 2026

தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!

November 6, 2026 9:28 PMNovember 6, 2026 9:29 PM Dhinasari Reporter
  • Venkataraman.S  commented on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!: Good
  • நாகராஜன் சிவசுப்பிரமணியன்  commented on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!: பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள்
  • Rajprakash  commented on நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!: Kindly send me surya Shathakam sloka meaning in Tamil iyya
  • Aravind Bharathi  commented on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!: சுவாமி சரணம் ஸ்வாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
  • சீதாராமன் ஜ  commented on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்: சிறந்த முயற்சி... நல்ல படைப்பு... நன்றிகள்.
  • Sarojasahadevan  commented on அரசியல் சட்ட மேதை – பி.என். ராவ்… புகழ்பெறாத மாமனிதர்!: சர்.பி.என். ராவ் குறித்த கட்டுரை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வரலாற்றில் அறியப்படாமல் மற
©dhinasari.com | Developed and Maintained by SSS Media, Chennai, TN. Editor: Sengottai Sriram
  • Deivatamil
  • Advt Tariff
  • About Us
  • Contact us
  • Support us
  • Disclaimer
  • Privacy
  • Videos
  • e-paper
  • Grievance Redressal Mechanism