ஆனந்தகுமார்

About the author

தாகத்துக்கு தண்ணி தேடி வந்த புள்ளிமான்… தெரு நாய் கடித்து உயிரிழந்த சோகம்!

அப்படி வரும் போது தெரு நாய்கள் அந்த மானை துரத்தி கடித்து குதறின. ஆண் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.

கொடைக்கானலில் மலர்க்கண்காட்சி தொடக்கம்! கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் அணிவகுப்பு!

மூன்று நாட்க‌ள் ந‌டைபெறும் ம‌ல‌ர் க‌ண்காட்சி நாளை ம‌றுநாள் ப‌ரிச‌ளிப்பு விழாவுட‌ன் நிறைவு பெறுகிற‌து.

2 லட்சம் மலர்களுடன்ஏற்காடு கோடை விழா : ஆட்சியர் ரோஹிணி!

ஏற்காடு கோடை விழா குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி. 

அதிமுக., அரசு நீடிக்க மக்கள் ஏன் ஆதரவு அளித்தார்கள் தெரியுமா?! ராஜேந்திர பாலாஜி பதில்!

நரேந்திர மோடி தலைமையிலான அதிமுக - பாஜக கூட்டணி உள்ளவற்றையும், செய்யக்கூடிய வற்றையும் தற்போது உள்ள சூழ்நிலையில் கூறி மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.

25 அடி உயர மாம்பழ தேரோட்டம்

பொன்னமராவதி உடையபிராட்டிஅம்மன் கோவில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

மர்ம விலங்கு கடித்துக் குதறிய ஆடுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பலவ திம்மன பள்ளி என்னும் கிராமத்தில் மல்லப்பா என்பவரது பதினைந்திற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் குதறியது மர்ம விலங்கு.

கர்நாடக சிங்கம் கரூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பதவி விலகல்! அதிர்ந்த மக்கள்!

பலரும் அவருக்கு நேரில் சென்று பிரியாவிடை அளித்து வருகிற நிலையில் அவர் செய்த உதவிகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

கோவை சரவணா செல்வரத்தினம் வணிக கடைக்கு சீல்!

நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் .

ஆலங்குடி அருகே முத்துகாமாட்சி அம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலம்!

விழாவினையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி: முன்னேற்பாடுகள் தீவிரம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி 58 வது மலர்க்கண்காட்சி அதனைத் தொடர்ந்து கோடை விழா நடைபெற உள்ளது ..

குறுக்கே போனவர் மீது மோதாமல் இருக்க … வேனை திருப்பியதில்…!

கரூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க சுற்றுலா வேனை திருப்ப முயன்ற போது எதிர்பாராத விதமாகசாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயம் காயம்பட்டவர்கள் அரசு மற்றும்...

ஆட்சிக்கு வந்த ஆபத்து அகன்றதால் ஆனந்தம்! ஏழுமலையில் எடப்பாடி ‘நன்றி’!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்

Categories