Author: Dhinasari Reporter

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப… பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவு!

வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக தங்க வைத்து அவர்களைப் பராமரிப்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது மட்டுமல்ல, நிதிச்சுமையும் ஏற்படுகிறது.

‘பப்பு’ ராகுலும் ‘தத்தி’ ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

பொய்ப் பிரசாரங்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் திமுக.,வின் இன்னாள் தலைவர் மு.க.ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் கவனத்துக்கு…!

கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும்.

கடன் தள்ளுபடி என்று பொய்ச் செய்தி வெளியிட்டதாக… ஊடகங்கள் மீது பாஜக, புகார்!

வங்கிகள் 68 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ஊடகங்கள் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளன என்று கூறி பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து...

சமூக இடைவெளியைப் பேண.. நெல்லையில் போலீஸாரின் விழிப்பு உணர்வு நடைபயணம்!

டவுன் காவல்நிலைய சரகத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பங்கேற்றார்.
- 2026

மாதவரத்தில்… தற்காலிக சந்தை செயல்படவில்லை!

கோயம்பேடு வியாபாரிகள் மாதவரம் சென்று வியாபாரம் செய்ய மறுப்பு தெரிவிப்பதால் மாதவரம் தற்காலிக சந்தை செயல்படவில்லை!

மதுரையில் ‘விர்’ரென்று பறக்கும் ‘பைக்’குகள்! 4 நாள் அடங்கலுக்குப் பின்..!

மதுரையில் கடைகள் திறந்திருந்தாலும், குறைந்த அளவு காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு இருந்தன. மதுரை நகரில் சிறப்பு ஊரடங்கு முடிந்து வியாழக்கிழமை காலை கடைகள் பல திறக்கப்பட்டன.

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்.

இலங்கை வடக்கில் மதமாற்ற சபையினருக்கு எதிராக சிறப்பு விசாரணை தேவை: மறவன்புலவு சச்சிதானந்தம்!

எனவே இது தொடர்பில் சிறப்பு ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு! அபாயக் கட்டத்தில் சென்னை! எப்போது மீள்வது?!

சென்னை மந்தைவெளியில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

கொரோனா தடுப்புகளை உடைத்து போலீஸாரை மிரட்டிப் பணிய வைத்த முஸ்லிம்கள்!

இதற்கான மூல காரணத்தைத் தெரிந்து கொண்டும் மர்ம தேசம் மர்ம நபர் என்று மழுப்பிக் கொண்டு, தமிழகத்தின் மற்ற மக்களுக்கும் கொரோனா பரவுவதை கையைப் பிசைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
- 2026

Recent articles

spot_img