பால. கௌதமன்

About the author

இஸ்ரோ விஞ்ஞானிகளே! துவள மாட்டோம்! துளிர்த்தெழுவோம்!

சந்திரயான் - 2 வின் விக்ரமின் சிக்னல் இழந்த சமயத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் நம் விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டியும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்களின் உரையை...

செய்திகள்… சிந்தனைகள்… – 14.09.2019

1. பெல்காம் மாவட்டத்தின் 6 வது பிஷப் டெரிக் பெர்னாண்டஸ் கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் தேஷ்னூர் சர்ச்சில் காவி உடை, ருத்திராட்ச மாலையணிந்து, திலகமிட்டு ஹிந்து முறைப்படி வழிபாடு நடத்திய போட்டோ...

ஜனநாயகம் மக்களுக்கானதா? குடும்பத்திற்கானதா?

நேரு குடும்பத்தைத் தவிர யாரையாவது காங்கிரஸ் கட்சி மதித்ததுண்டா? தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புக்களை காங்கிரஸ் அரசு எப்படி சீரழித்தது என்று இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி நாளான ஜுன் 25 நினைவுக்...

செய்திகள்… சிந்தனைகள்… – 13.09.2019

பாஜக வுக்கு எதிராக போராட காங்கிரசாருக்கு சோனியா அழைப்பு.2.RSS பாணியில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் திட்டம்.கொல்கத்தாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பேரணி74 வயதாகிறது, 9 நோய்கள் இருக்கிறது என்று காரணங்கள்...

செய்திகள்_சிந்தனைகள் – 12.09.2019

செய்திகள்_சிந்தனைகள் - 12.09.2019

செய்திகள்… சிந்தனைகள்… – 10.09.2019

ஐ என் எக்ஸ் மீடியா-. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை - சிதம்பரம் டிவிட்தென் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அபாயம் - தென் மண்டல தலைமை அதிகாரி சைநிசட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து...

விநாயகர் சதுர்த்தித் திருவிழா; ஹிந்து எழுச்சிப் பெருவிழா!

விநாயகர் உடைத்த வீதிகளில் இன்று விஸ்வரூபமாக விநாயகர் எழுந்தருள்கிறார். தமிழகத்தின் வீதிகள் தோறும் பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.இந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் வரலாறு என்ன? விநாயகர் சதுர்த்தித் திருவிழா...

செய்திகள்… சிந்தனைகள்… – 09.09.2019

சென்னையில் 2237 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது. தமிழகமெங்கும் 1 லட்சம் சிலைகள் கரைக்கப்பட்டன.சந்திரயான் - 2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு. இஸ்ரோ தகவல்மோடி அரசின் 100நாள் ஆட்சி சாதனை என மோடி...

செய்திகள்… சிந்தனைகள்… – 05.09.2019

ஆசிரியர் தின வாழ்த்துகள்மோடியின் ரஷ்ய பயணம்தாவூத் இப்ரஹீம், மசூத் அசார் உட்பட்ட நான்கு பேர் இந்திய அரசால் பயங்கரவாதிகளாக அறிவிப்பு4.4.4% GDPயை ஆதரித்து பேசிய சிதம்பரத்தின் வைரல் வீடியோகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே...

செய்திகள்… சிந்தனைகள்… – 4.09.2019

இலண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது பாகிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்.இந்தியாவிற்கு எதிராக ஆதாரம் இல்லை ஐநாவில் - பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷிகில்ஜித், பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாகிஸ்தான்...

செய்திகள்… சிந்தனைகள்… – 03.09.2019

திகார் சிறையில் அடைக்காதீங்க உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கதறல்பொன்விழா ஆண்டில் கால் பதித்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம். 1 ரூபாய் நன்கொடையில் உருவான அதிசயம்செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! ஹிந்துக்களே!...

செய்திகள்… சிந்தனைகள்… – 02.09.2019

கோவில் நிலங்களை ஏழைக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளுவதற்காக தமிழக அரசு 30.08.2019 அன்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறார்கள்.தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தின்...

Categories