செய்திகள்… சிந்தனைகள்… – 4.09.2019

Published:

இலண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது பாகிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்.

இந்தியாவிற்கு எதிராக ஆதாரம் இல்லை ஐநாவில் – பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷி

கில்ஜித், பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாகிஸ்தான் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் குற்றசாட்டு

காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் நிதி மோசடி குற்றத்திற்காக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 .திருப்பூரில் 3 வடமாநில இளைஞர்கள் பசுமாட்டை கடத்தி ரூமில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார்கள்.

Related articles

Recent articles

spot_img