Author: Suprasanna Mahadevan
Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!
அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள் ..!
தனிமைஆச்சார்யாள் குணத்தால் தனிமையை விரும்புபவராகவும், சுமார் நான்கு வருடங்கள் மிகவும் பிஸியான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு 1927 இல் சிருங்கேரிக்குத் திரும்பியதை, அவர் தனது இணக்கமான தபஸ்க்கு அர்ப்பணிக்க அதிக நேரத்தை அளிக்கும் என்பதால்,...
எடை அதிகரிக்க.. மரவள்ளிக்கிழங்கு முந்திரி கீர்!
மரவள்ளிக்கிழங்கு முந்திரி கீர்தேவையானவை:மரவள்ளிக்கிழங்கு (வேக வைத்தது) - 100 கிராம்ஊறவைத்த முந்திரி - 10ஏலக்காய் - 2ஐஸ் கட்டிகள் - 2சர்க்கரை - 6 டீஸ்பூன்செய்முறை:வேகவைத்த மரவள்ளிக்கிழங்கைத் துருவிக்கொள்ளவும். மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த...
அட செம டேஸ்டி.. மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை!
மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடைதேவையானவை:மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ (துருவவும்)பச்சரிசி - 250 கிராம்கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) - 200 கிராம்காய்ந்த மிளகாய் - 6இஞ்சி - ஒரு இன்ச் துண்டு...
அப்பாச்சி தீர்வு: உணவு ஜீரணம், கண், கக்குவான்..!
உணவு ஜீரணமாகவில்லையா?சம்பங்கிப்பூவை குடிநீர் தயாரித்து காலை, மாலை சாப்பிட்டு வர அஜீரணத் தொல்லை நீங்கும்.கண்களில் சதைப்படலம் வராமலிருக்க…களாப் பூக்களை முதல் நாளே கொண்டு வந்து வாடாமல் இருக்க ஈரத் துணியில் சுற்றி வைத்துக்...
Mecon நிறுவனத்தில் பணி!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் ஊதியம்...
ஒப்போ கே10: சிறப்பம்சங்கள்..!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே10...
யானையைக் கண்டு மிரண்டு ஓடிய சிங்கக்கூட்டம்!
இந்த வீடியோவை பார்த்து ஒருவர், 'யாரு ராஜா?' என எழுதியுள்ளார்.
10 வயது சிறுவனை 8 மாதமாக பாலியல் வன்கொடுமை! கைதான பாதிரியார்!
சிறுவன் காயங்களுடன் இருந்தது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, பாதிரியார் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
பாம்பை விழுங்கும் இராஜநாகம்! வைரல் வீடியோ!
முழுவதுமாக விழுங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
வெற்றியின் ஃபார்முலா இதுதான்.. வைரலாகும் ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!
சவாலான உலகிற்கு நடுவே இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
அசத்தலான அப்டேட் வெளியிட்ட வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் தற்போது புதிய வளர்ச்சியாக பீட்டா பயன்பாட்டில் புது அம்சம் ஒன்றை சோதித்து வருகிறது.
