Author: Suprasanna Mahadevan
Breaking News
குரூப் அட்மின்களுக்கு கூடுதல் வசதி! வாட்ஸ்அப் அதிரடி!
ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தேவை மற்றும் பாதுகாப்பு கருதி வாட்ஸ்அப் நிறுவனமும் அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகின்றது.சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.23.1-ஐ சமர்ப்பித்தது. புதிய...
ஆதிசங்கரர் அருளிய உபதேச பஞ்சகம்!
ஆதிசங்கரர் உபதேச மொழிகள்சங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பஞ்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம்...
உண்மை ஸ்வரூபம்: ஆச்சார்யாள் அருளுரை!
இந்த பந்தம் வெகுகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கந்தபுராணத்தின் யுத்தகாண்ட நிகழ்வை கண்முன் நிறுத்தும் செங்கோட்டை சூரசம்ஹாரம்
செங்கோட்டையில் தத்ரூபமாய் அரங்கேறும் சூரசம்ஹாரம்.சூரபத்மன் சிவபக்தன். பல ஆயிரவருஷங்கள் தவமிருந்து சாகா வரமாக சிவனின் அம்சத்தால் மட்டுமே அழிவு வர வரம் வாங்கினான். சிவபக்தன் என்பதால், சிவனால் நமக்கு மரணமில்லை என்பதால்...
கந்த சஷ்டி: தெய்வமணி மாலை!
1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்திறலோங்கு செல்வம்ஓங்கச்செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்திகழ்ந்தோங்க அருள்கொடுத்துமருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்கவளர்கருணை மயம்ஓங்கிஓர்வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்தவடிவாகி ஓங்கிஞானஉருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்கஉய்கின்ற...
கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிட்டும். வியாதி, சத்ருபயம், மனக்கவலை, ரக்த நோய், கடன் முதலியன நீங்கும். மங்களங்கள் உண்டாகும்.)விமலநிஜபதாப்ஜம் வேதவேதாந்த வேத்யம்மம குலகுருநாதம் வாத்யகான ப்ரமோஹம்ரமணஸூகுண...
கந்த சஷ்டி: ஸ்ரீ சுப்ரமண்ய கவசம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்(இந்த ஸ்தோத்திரம் மஹா பாபங்களையும் ரோகங்களையும் போக்கி, சரீர ரக்ஷயையும், கார்ய ஸித்தியையும் அளிக்கும்.)ஸிந்தூராருணமிந்து காந்திவதனம் கேயூரஹாராதிபி:திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்ஸூப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம்...
கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்தக்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும்தேவஸேனையின்...
கந்த சஷ்டி: நித்திய பாராயண பத்து!
திருப்போரூர் நித்திய பாராயணப்பத்துநாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்பேயேன் இழைத்த பெரும்பிழையை … நீயேபொறுத்தாள்வ துன் கடனாம் போரூரா! என்னைஒறுத்தா லெனக்கார் உறவு. (1)இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் … சொல்லறத்தின்ஒன்றேனும்...
கந்த சஷ்டி: வேல் வணக்கம்!
வரகவி அ.சுப்ரமணியபாரதி அருளியவேல்வணக்கம்திருப்பரங்குன்றம்சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவிஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)முறுவலிற் புரமெரித்த...
கந்த சஷ்டி: கந்தகுருகவசம்!
கந்தகுருகவசம்ஸ்ரீமத்சத்குருசாந்தானந்த_சுவாமிகள்காப்பு:கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம்...
கந்த சஷ்டி: கழையோடைவேற்பதிகம்!
நாவாலியூர்சோமசுந்தரப்புலவர் இயற்றியருளிய கழையோடைவேற்பதிகம்.காப்புஅஞ்சுமுகம் தோன்றினால் ஆறுமுகம் காட்டியருள்தஞ்சவடி வேற்பதிகம் சாற்றவே செஞ்சொல்தருமாரண முதல்வன் சாரிடர் தீர்த்தின்பந்தருவாரண முதல்வன் றாள்.நூல்அருளோங்கு ஞானவடி வான வைவேல்ஆணவத்தின் பேரிருளை யகற்றும் வைவேல்இருளோங்கு சூரனுரங் கீண்ட வைவேல்எங்கெங்கும் இருவிழிக்குத்...
