Author: Suprasanna Mahadevan
மனைவிக்காக 20,000 செலவில் மூங்கில் வீடு! ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்!
ஒரு படுக்கை அறை உள்ளிட்ட மூன்று அறைகள். முற்றத்து பூந்தொட்டிகளும் மூங்கில்களால் உருவாகி இருக்கின்றன
50 மாணவர்களுக்கு தொற்றிய காய்ச்சல்! அதிர்ச்சியில் பள்ளி!
மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரவில் கழுத்தை நெரிக்கும் பேய்.. நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!
மூத்த நடிகை ஹேமமாலினி, திரைப்பட படப்பிடிப்பு காலங்களில் பேய் வசித்த வீட்டில் வசித்ததாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.பாலிவுட் மூத்த நடிகை, ஹேமமாலினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'எனது ஆரம்பகால சினிமா...
அரிய வகை சிலந்திகளும், கஞ்சாக்களும் கடத்தல்!
இவையனைத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அபூர்வ பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை கண்டெடுப்பு!
தமிழகத்தில் இதுவரை சிவனின் இந்த அவதார சிலை கண்டறியப்படவில்லை. இது மிக மிக அரியது.
தேரில் வந்து அருளும் நாதர்!
பக்திப்பரவசத்துடன் ஆடியும் , பாடியும் தன் வழிபாட்டை செலுத்தலானார்
வாழ்வின் இன்பமும் துன்பமும்: ஆச்சார்யாள் அருளுரை!
ஏதாவது கஷ்டம் வந்து விட்டாலோ, “இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்ற வெறுப்பு உண்டாகும்
ஆரோக்கிய சமையல்: சிறுதானிய பிடிகொழுக்கட்டை!
சிறுதானிய பிடிகொழுக்கட்டைதேவையான பொருட்கள்:சாமை அரிசி, குதிரைவாலி அரிசி - தலா 100 கிராம்,தினை அரிசி, வரகு அரிசி - தலா 2 டேபிள்ஸ்பூன்,மிளகு - 10துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் -...
ஆரோக்கிய சமையல்: ஞாபகசக்தி, ஜீரண சக்தி தரும் துவையல்!
ஜீரணத் துவையல்தேவையான பொருட்கள்: வல்லாரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, இளம்பிரண்டை - 3 துண்டு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறு துண்டு,தேங்காய்த் துருவல் -...
கனவின் விளைவு: பெண் ஒன்று கண்டேன்..!
காதலியுடன் சுற்றுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனிமையான அனுபவம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.உங்களுடைய காதலியுடன் சண்டை போடுவது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எவ்வகையிலாவது முறிந்து போக போகிறது...
விண்ணப்பித்து விட்டீர்களா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் Assistant Public Prosecutor, Grade-II Posts பணிக்கு 50 காலிப்பணியிடம் உள்ளதாக https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதுஇதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில்...
செல்போன் பிரியர்களுக்கு.. iPhone-13! விலை..!
செல்போன் ஆர்வலர்கள், ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன்13 வகை சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதுவரை iPhoneகளில் 12 சீரிஸ்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், 13-வது சீரியஸ் வகை போன்கள் இணையவழியில் அறிமுகப்படுத்தப்பட்டன.iPhone-13, iPhone-13 mini, iPhone-13 Pro,...
