Author: Suprasanna Mahadevan
டீம் ஒர்க் என்றால் இது தான்..: ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!
அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
பழங்குடியின வாழ்வியல் முறை.. இயற்கை ஓவியம் வரைந்து இளைஞர்கள் அசத்தல்!
பாரம்பரிய பாறை ஓவியங்களை வெளியுலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழங்குடியின இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேமராவை பதம் பார்த்த சுறா! வைரல்!
கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இந்த டைகர் சுறாக்கள்
கேந்திரிய வித்யாலயா: எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து! அசத்தும் மத்திய அரசு!
எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தி ஏற்கனவே வைத்திருந்தது.
ட்வீட்டரில் என்னென்ன மாற்றங்கள்.. 5 ஆண்டு கால கனவு..!
அதனால் கண்டிப்பாக இந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆல்பாஸ் ஆனது தெரியாமல் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவன்!
கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர்
இந்தியர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த முடியாது: பிரதமர்!
ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையை அவர் முன்னிறுத்தினார். அவரது அழைப்பு தேச பக்தி, ஆன்மிக உணர்வை அதிகரிக்க செய்கிறது.
ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா கின்னஸ் புத்தகத்தில் இடம்!
இவ்வாறு ஒரே நேரத்தில் தேசியக் கொடிகளை அசைத்தது புதிய உலக சாதனை ஆகும்.
பூனையென நினைத்து சிறுத்தையை தூக்கி வந்த தொழிலாளர்கள்!
பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக்குட்டி இல்லை சிறுத்தைக் குட்டி என கூறியுள்ளனர்.
TNPSC குரூப் 4: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.. நாளையே கடைசி!
விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு வெளியிடப்படும்.
உங்கள் இருப்புத்தொகை என்ன.. ஒரு மிஸ்டு கால் போதும்!
தகவல் புதுப்பிப்பு போன்ற பல்வேறு செயல்களை செய்ய முடியும் என்பது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயமாகும்.
அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!
அரசர் சிறப்புமனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...
