Author: Suprasanna Mahadevan
கழிவறையில் தயாரிப்பு.. உணவில் அமர்ந்திருந்த எலி.. மூடப்பட்ட உணவகம்!
திடீரென அந்த உணவகம் செயல்படும் விதம் குறித்து சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்தனர்
10,11,12 பொதுத்தேர்வு: தேர்வுத்துறை இணையத்தில் பாடத்திட்ட விவரங்கள்!
முன்னுரிமை பாடத்திட்டத்தில்உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.
உங்க போனை நீங்களே சரி செய்ய..!
ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்குப் பிறகு, இப்போது கூகிள் தனது பிக்சல் போன்களுக்கான செல்ஃப் ரிபயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் பிக்சல் பயனர்கள் இப்போது தங்கள் மொபைலைத் தாங்களே சரிசெய்துகொள்ள முடியும். இதற்காக ஆன்லைன் பழுதுபார்க்கும்...
அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!
வணிகர் சிறப்புநீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஅவரது "இல்லாத மனப்பான்மை", அதாவது, அவரது மனம் வெளி உலகத்தில் இல்லாமல் இருப்பது மற்றும் பரமாத்மாவில் மிகவும் பிரசன்னமாக இருப்பது போன்ற நிகழ்வுகளாக, நான் சில எளிய சம்பவங்களை...
ஆரோக்கிய சமையல்: சோள இட்லி!
சோள இட்லிதேவையான பொருட்கள்:சோறு இட்லி ரவா - 3 கப் மற்றும்உளுந்து பருப்பு - 1 கப்தயாரிக்கும் முறை:• ஊறவைத்த (ஒரே இரவில்) உளுந்து பருப்புடன் மாவு செய்யவும்.• துவைத்த சோள ரவையை...
ஆரோக்கிய சமையல்: சோள கிச்சடி!
சோள கிச்சடிதேவையான பொருட்கள்:சோளம் கிச்சிடி ரவா – 1 கப், மூங் பருப்பு – ½ கப்;கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் -...
அப்பாச்சி தீர்வு: காலரா, வேனல் கட்டி, கூந்தல் வளர, காயம், பூரான் கடி…!
கூந்தல் நீண்டு வளர…செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும். மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும். தலையில் பொடுகு...
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இல் பணி!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 225 எக்ஸ்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு...
Oppo F21: சிறப்பம்சங்கள்..!
ஓப்போ நிறுவனம் அதன் ஓப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.இது முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ எஃப்21 ப்ரோ சீரிஸின் ஒரு பகுதியாகும். இதில் ஓப்போ எஃப்21 ப்ரோ மற்றும்...
வலியோனை வருடிவிட்டு தான் வாழ்க்கையா..? வைரலாகும் வீடியோ!
இடையில் அந்த நாய் எழுந்துவிட்டு மீண்டும் சுகமாக உறங்க தொடங்குகிறது.
எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆங்கில ஆசிரியர் முபாரக்!
ஆசிரியர் முபாரக் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
