கேமராவை பதம் பார்த்த சுறா! வைரல்!

Shark - 2026

தற்போது இணையதளத்தில் கேமரா ஒன்றினை சுறா விழுங்க முயற்சி செய்த ஒன்று வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாக
பரவிவரும் ஒரு பதிவில், சுறா மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்துகின்றன. குறிப்பாக கீழ்புறத்தில் இருந்து மிகவும் துல்லியமாக படமெடுத்துக் கொண்டிருந்த இன்ஸ்டா 360 கேமராவை ஒரு டைகர் சுறா பார்க்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த கேமராவை சிறய மீன் என நினைத்ததோ அல்லது எதிரியென நினைத்ததோ தெரியவில்லை, அந்த கேமராவை லபக் என்று விழுங்க சுறா முயற்சித்தது. இது மட்டும் பதிவில் தெளிவாக பதிவாக இருக்கிறது.

அதேபோல் 5 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த டைகர் சுறா மீன்கள் அதிகமாக பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன.

குறிப்பாக பக்கவாட்டில் இருக்கும் வரிகள் காரணமாக இந்த சுறாக்களுக்கு டைகர் என்று பெயர் வந்திருக்கிறது. மேலும் 600 கிலோ வரையில் எடை கொண்ட இந்த வகை சுறா மீன்கள் வேட்டையாடுவதில் மிகுந்த திறமை கொண்டவை.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

மேலும் கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இந்த டைகர் சுறாக்கள். இதேபோலத் தான் அந்த கேமராவையும் பிடித்திருக்கிறது டைகர் சுறா.

குறிப்பாக ஸிமி தா கிட் என்பவர் இந்த பகிர்ந்த இந்த வில், கேமராவை லபக் என்று கவ்விய சுறா அதனை கடிக்கப் பார்க்கிறது. பின்பு கேமராவை உள்ளே விழுங்க முயற்சித்தபோது சுறாவின் வாய்க்குள் இருக்கும் பிரம்மாண்ட சதை மடிப்புகள் பதிவில் பதிவாகியுள்ளன.

மேலும் என்னுடைய இன்ஸ்டா360 கேமராவை ஆர்வம் மிகுந்த சுறா ஒன்று டேஸ்ட் செய்து பார்த்தபோது எடுத்த என்று குறிப்பிட்டுள்ளார் ஸிமி தா கிட். குறிப்பாக இந்த பதிவை இதுவரை 7.8லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories