Author: Suprasanna Mahadevan
Breaking News
மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை: கூகுள்!
சம்பந்தம் இல்லாத வெளி செயலிகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது என கூகுள் கருதுகிறது.
மகனின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்து வந்த தந்தை!
ஒரு மகனின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
அந்தமாதிரி படங்களை மங்கலாக காட்டும்: ஐபோன் அப்டேட்!
குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் பெரியவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டெபிட், கிரெடிட் கார்டுகள்.. புதிய வழிகாட்டுதல்கள்: RBI!
உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மதுரை டூ செகந்திராபாத் இரயில் சேவை நீட்டிப்பு!
மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் பரிவர்த்தனை..!
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக...
அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!
ஏது?பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஒரு நாள் மாலையில், ஆச்சார்யாள், "உங்கள் தந்தை ஒரு சன்னியாசியின் கடமைகளைப் பற்றிய தொடர்புடைய இலக்கியங்களை அவர்களுடன் முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக நான் அவருக்குக் கொடுத்துள்ளேன்.அதைக் கவனமாகப் படித்த பிறகும்,...
நீங்க வைச்சட்டீங்களா..? தேங்காய் பால் வெண்டைக்காய் புளிக் குழம்பு!
தேங்காய் பால் வெண்டைக்காய் புளிக் குழம்புதேவையான பொருட்கள்வெண்டக்காய் - 250 கிராம் (கழுவி, துடைத்து, 2" நீளமாக நறுக்கியது)தேங்காய் பால் - 1 கப் (அடர்த்தியானது)புளி தண்ணீர் - 1 கப்தண்ணீர் -...
எப்போ செய்வீங்க? கேக்க வைக்கும் சேப்பங்கிழங்கு சாப்ஸ்!
சேப்பங்கிழங்கு சாப்ஸ்தேவையான பொருட்கள்சேப்பங்கிழங்கு - 300 கிராம்சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்ஆழமான...
அப்பாச்சி தீர்வு: குறை பிரசவம், மசக்கை, உஷ்ணரோகம், மலக்கட்டு, காணாக்கடி..!
அடிக்கடி குறைப்பிரசவமா?சத குப்பைப் பூவை சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வரவும். வேண்டுமானால் பாலில் கலந்து சுவைக்கு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இதனைத் தொடர்ந்து பருகி வர கர்ப்பம் தரிக்கும். குறைப்பிரசவம்...
